People from South India especially from Kerala and south Tamilnadu eats this Murruku mostly.
You will get from the shops even, and people serve this in the marriage party day for the relatives.
People interested for Export order (or) huge quantity order call us

The Murruku was made by the following items

பச்சரிசி,
உளுந்து
ஓமம்
எள்
பெருங்காயம்
டால்டா
உப்பு
தேங்காய் எண்ணெய்


அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து, நிழலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். உளுந்தை மேலோட்டமாக வறுத்து, அரிசியோடு கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். எள், ஓமம் இரண்டையும் லேசாக வறுத்து மாவோடு கலந்து கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பெருங்காயமும் உப்பும் கலந்து கொள்ளுங்கள். 
மாவில் டால்டாவை சேர்த்து, இந்தத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி இடியாப்ப மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் முறுக்குப்பிழி கட்டையில் வைத்து பிழிந்து மிதமான தீயில் தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுங்கள் முறுக்கு ரெடி!

For Orders contact us...
C/O Genuinesoft
St. Hindu College Road,
Chettikulam Junction,
Nagercoil-2
Kanyakumar District

www.genuinesoft.co.in

 PH: 04652-402091, 919043110224

0 comments:

Post a Comment

 
Top