CEIBA PRODUCTS - தரமான மெத்தை தலையணைகள் 


                         


                                           

 " இலவம் பஞ்சில் , துயில் எழு" - ஒளவையார்        100 % இயற்கையான இலவம் பஞ்சில் தயாரிக்கப்பட்ட தரமான மெத்தைகள் தயாரித்து உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்துதரப்படும்.






   
இலவம் பஞ்சில் , துயில் எழு" - ஒளவையார்  (நன்னெறி) 


      இலவம் மரம் Ceiba Pentendra or Kapok Tree என்று அழைக்க படுகிறது . இது சுத்தமான நூறு சதவிகிதம் இயற்கையான ஒன்று. உடலுக்கும் மனதிற்கும் நன்மை தர கூடியது . 

     தொன்று தொட்டு நம் முன்னோர்கள் உறங்குவதற்கு பயன்படுத்திய இலவம் பஞ்சு நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது . 
  • வெள்ளை நிறத்தில் மினுமினுப்புடன் காணப்படும்.
  • நீருறுஞ்சும் தன்மை அற்றது.
  • அதிகப்படியான மிதக்கும் தன்மையுள்ளது (30 மடங்கு எடையைத் தாங்கக்கூடியதும், நீரில் மிதக்கும் தக்கையைவிட ஏழுமடங்கு மிதக்கும் தன்மையுடையது.)


 இன்றைய நிலை:


  கலாச்சாரம்  மாறி வரும் சூழலில் இன்று பலரும் பழமையை இழந்து , வண்ண விளம்பரங்களில் சிக்கி உடலாலும் (முதுகு வலி , உடல் வலி ), மனதாலும் (மன இறுக்கம் , டென்ஷன் ) பாதிப்பு அடைகின்றனர் . 








நன்மைகள் : 

  * ஆழ்ந்த உறக்கம்.

  * ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை பாதிக்காது . ( மற்ற மெத்தைகளில்     உறங்கும் போது , மெத்தை இல் இருந்து வெளிப்படும் வெப்பம் விந்தணு     உற்பத்தியை பாதிக்கின்றது ).





மெத்தை  தயாரிக்கும் முறை : 













                                               CEIBA GREEN PRODUCTS விலை பட்டியல் 

1. Hostel Bed (5KG) = Rs. 2500

2. Bed size 75'' X 36'' (12 kg)  = Rs. 6000

3. Bed Size 75'' X 42'' (15 kg) = Rs. 7500

4. Bed Size 75'' X 44'' (16 KG) = Rs. 8000

5. Bed Size 75'' X 48'' (17.5 kg) = Rs. 8350

6. Bed Size 75'' X 60'' (25KG) = Rs.11000

7. Bed Size 75'' X 72'' (30 KG) = Rs. 13000

8. Pillows (1 KG APPX) = Rs.300

9. Bed Covers (Closed Type) = Rs.800

Delivery charges Extra... 

Fixed Rate..

Fixed Quality..

100% Natural.......

Medicinal Qualities ......







                        

For Trade Enquiry call us

For bulk quantity call us

+9043110224

www.genuinesoft.co.in


  

0 comments:

Post a Comment

 
Top